மொழி பொய்த்த உணர்வுகள் – அறிவிப்பு

வணக்கம்! வந்தனம்! நமஸ்காரம்!!!

ஒரு அறிவிப்பு தோழமைகளே! வேறு என்ன புது கதை தான். இதற்கான அறிமுகத்தை மட்டும் இன்று பகிர்ந்து கொள்கிறேன். மற்றபடி இந்த கதை “வெண்ணிற நிழல்கள்” முடிந்த பிறகு தான்.

வழக்கம் போல, நிறைகளை சொல்லி ஊக்கம் தந்து, குறைகளை சுட்டிக்காட்டி எனது எழுத்துக்களை மேம்படுத்தி உங்கள் ஆதரவை தாருங்கள்.

கதையின் தலைப்பு : மொழி பொய்த்த உணர்வுகள்

PhotoText

சில உணர்வுகள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அந்த உணர்வுகளை வெளியிடவும் முடியாமல், மனதிற்குள் மறைக்கவும் முடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் நுண்ணிய உணர்வுகள் தான் இந்த கதை…

கதைக்கு பெரிதாக முன்னுரை தர தெரியவில்லை நண்பர்களே! வழக்கம் போல அதன் போக்கில் எழுதுவேன் உங்கள் ஆதரவோடு. “வெண்ணிற நிழல்கள்” குறுநாவல் என்பதால், அதனை விரைவில் முடித்து விட்டு இந்த கதையை தொடங்கி விடுகிறேன்.

அன்புடன்,
யாழவெண்பா

Advertisements

வெண்ணிற நிழல்கள் – 11

வணக்கம் நட்புக்களே!

செழியன், நிஹாசினியின் மனநிலை…

உங்களது கருத்துக்களையும் மறவாமல் கூறுங்கள் 🙂

வெண்ணிற நிழல்கள் – 11

அன்புடன்,
யாழ்வெண்பா

வெண்ணிற நிழல்கள் – 10

Hi friends,

A feel good episode friends .. hope u guys like it … 🙂

Do share your views 🙂

வெண்ணிற நிழல்கள் – 10

அன்புடன்,
யாழ்வெண்பா

வெண்ணிற நிழல்கள் – 09

வணக்கம் நட்புக்களே!

செழியனின் கடந்த காலம்… எப்படி வந்து இருக்குன்னு மறக்காம சொல்லுங்க friends… கதையில எங்கேயும் தொய்வு தெரிகிறதா?

எங்கேயும் சொதப்புறேனோன்னு ஒரு பயம், வழக்கமா வர பயம் தான். மறக்காம கருத்துக்கள் மூலமா சொல்லி தெளிவு படுத்துங்க.

வெண்ணிற நிழல்கள் – 09

அன்புடன்,
யாழ்வெண்பா

வெண்ணிற நிழல்கள் – 08

வணக்கம் நட்புக்களே!

உங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி friends…

தவறாமல் பேராதரவு தருகின்ற அன்பு தோழமைகளுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது. என்னுடைய ஊக்கம் நீங்கள்…My special thanks to you all…

வெண்ணிற நிழல்கள் – 08

அன்புடன்,
யாழ்வெண்பா

வெண்ணிற நிழல்கள் – 07

வணக்கம் நட்புக்களே!

யாரேனும் கணித பாடத்தை விரும்பாத mathematics hatters இருந்தால் தயவு செய்து மன்னித்துக் கொள்ளவும்…

சென்ற அத்தியாயத்திற்கு ஆதரவு தந்த அனைத்து வாசகர்களுக்கும் மிக்க நன்றி!!!

வெண்ணிற நிழல்கள் – 07

அன்புடன்,
யாழ்வெண்பா

வெண்ணிற நிழல்கள் – 06

வணக்கம் தோழமைகளே!

சென்ற அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்து, விருப்பம் தெரிவித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி!!!

தாத்தா தான் நிறைய score பண்ணுவார் போலயே!!! செழியா தாத்தா கிட்ட டியூஷன் கிளம்பு…

வெண்ணிற நிழல்கள் – 06

அன்புடன்,
யாழ்வெண்பா