செம்புலப் பெயல்நீர் போல – அத்தியாயம் – 2

அனைவருக்கும் வணக்கம்.

செம்புலப் பெயல்நீர் போல கதையின் இரண்டாம் பதிப்பு.

செம்புலப் பெயல்நீர் போல 2

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறை, குறைகள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

அன்புடன்,
யாழ்வெண்பா

 

Advertisements

செம்புலப் பெயல்நீர் போல அத்தியாயம் – 1

அனைவருக்கும் வணக்கம்.

தலைப்பின் பொருள்:

செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.

– குறுந்தொகை.40

 

* செம்புலம் பெயல் நீர் போல – செம்மண் நிலத்தின்கண்ணே பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை யடைதல் போல,

* அன்பு உடை நெஞ்சம் – அன்புடைய நெஞ்சங்கள்,

* தாம் கலந்தன – தாமாகவே ஒன்றுபட்டுவிடும்.

அன்பு கொண்ட உள்ளங்கள் மனதில் ஒருவர் மீது ஒருவர் எத்தனை கோவத்தில் இருந்தாலும் அது வெறுப்பாக மாறாது. அவர்களுடைய அன்பே அவர்களை இணைத்து வைத்துவிடும்.

செம்மண்ணும் மழை நீரும் ஒன்றோடு ஒன்று தாமாகவே கலந்து விடுவது போல, அன்பு கொண்ட உள்ளங்கள் தாமாகவே இணைந்துவிடும் என்பது இந்த தலைப்பின் பொருள்.

இது என்னுடைய முதல் நாவல் முயற்சி. இந்த கதையில் உள்ள எழுத்து பிழைகளையும், இலக்கண பிழைகளையும், உங்களின் விமர்சனங்களையும் yazhvenba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

செம்புலப் பெயல்நீர் போல கதையின் முதல் அத்தியாயம்..

செம்புலப் பெயல்நீர் போல 1

அன்புடன்,
யாழ்வெண்பா

 

பிரார்த்தனை

அனைவருக்கும் வணக்கம்.

சிறுகதை. படித்துவிட்டு கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பிரார்த்தனை

 

அன்புடன்,
யாழ்வெண்பா