வாய் மொழிவாய்

அனைவருக்கும் வணக்கம்.

காதல் கதை.

காதல் செயல்களிலேயே அழகாக உணர்த்தப்படும் பொழுது, சில நேரங்களில் வாயால் மொழிய வேண்டும் என்று எதிர்பார்த்தால்???

தலைவனின் திருவாய் மொழிவதற்க்காக காத்திருக்கும் தலைவியின் ஒரு அழகான உணர்வு போராட்டம்.

வாய் மொழிவாய்

கதையை படித்துவிட்டு கருத்துக்களையும், விமர்சனங்களையும், தவறுகளையும் மறக்காமல் கூறுங்கள். நான் திருத்திக் கொள்கிறேன்.

 

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements