வேந்தர் மரபு – 4

அனைவருக்கும் வணக்கம்.

சென்ற அத்தியாயத்திற்கு விருப்பம் தெரிவித்த வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நேரம் இருப்பவர்கள் மறவாமல் கதையின் ஓட்டத்தைப் பற்றி ஓரிரு வார்த்தையில் பகிர்ந்து கொள்ளவும்.

இதோ உங்களுக்காக அடுத்த அத்தியாயம்.

வேந்தர் மரபு – 4

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

வேந்தர் மரபு – 3

அனைவருக்கும் வணக்கம்.

முதல் இரண்டு அத்தியாயங்களையும் படித்த, விருப்பம் தெரிவித்த மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து வாசகர்களுக்கும் எனது நன்றிகள்.

இதோ உங்களுக்காக மூன்றாம் அத்தியாயம். படித்துவிட்டு ஓரிரு வார்த்தைகள் கூறினால் மகிழ்வேன். நேரம் இல்லாதவர்கள் விருப்பத்தையேனும் தெரிவிக்கவும். நன்றி.

வேந்தர் மரபு – 3

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 2

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே!!!

எனது கதையின் முதல் பாதிப்பிற்கு கருத்து தெரிவித்த அனைத்து வாசகர்களுக்கும் எனது நன்றி.

இதோ கதையின் அடுத்த பதிப்பு உங்களுக்காக,
வேந்தர் மரபு – 2

உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 1

அனைவருக்கும் வணக்கம்.

இந்த நாவல் ஒரு சரித்திர புனைவு நாவல் ஆகும். இது முழுக்க முழுக்க கற்பனையில் எழுதப்படும் கதை.

இந்த நாவலின் தலைவன் ரூபன சத்ரியர், தலைவி சமுத்திர தேவிகை.

இயன்றவரை இந்த நாவலினை சிறப்பாகவும், சுவாரஸ்யமாகவும் தருவதற்கான முயற்சியை மேற்கொள்கிறேன். உங்களுக்கு தோன்றும் பிழைகளையும், உங்களின் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் மறக்காமல் என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நான் கதையை கொண்டு செல்லும் விதம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதனை தங்களின் மேலான கருத்துக்களே எனக்கு தெரிவிக்கும். எனது முதல் சரித்திர புனைவு நாவல் முயற்சி எப்படி இருக்கிறது என்பதனை மறவாமல் கூறுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வேந்தர் மரபு கதையின் முதல் பதிவு.
வேந்தர் மரபு – 1

 

அன்புடன்,
யாழ்வெண்பா