வேந்தர் மரபு – 9

அனைவருக்கும் வணக்கம்.

சென்ற அத்தியாயத்தைப் படித்த, விருப்பம் தெரிவித்த மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

வேந்தர் மரபு – 9

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

வேந்தர் மரபு – 8

செம்புலப் பெயல்நீர் போல

அனைவருக்கும் வணக்கம்…

Screenshot_2018-04-24-21-34-49-1-1

“செம்புலப் பெயல்நீர் போல” நாவல் புத்தக வடிவினில் வெளியிட இருப்பதினால், விரைவினில் தளத்திலிருந்து நீக்கப்பட்டு விடும். ஆகவே இன்னும் படித்து முடிக்காத தோழமைகள் விரைவினில் படித்துக் கொள்ளவும்.

எழுத ஆசைப்பட்டு செய்த முதல் முயற்சிக்கு வாசகர்களாகிய நீங்கள் தந்த ஆதரவும், வரவேற்பும் எனக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது.

இந்த கதையை புத்தக வடிவில் பெற, கீழே இருக்கும் இணைப்பில் பெற்று கொள்ளலாம்.

http://marinabooks.com:8081/detailed?id=6+2822

நான் எழுத வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியதே தமிழ் மதுராவின் நாவல்கள் படித்தபிறகு தான். அவருக்கு எனது முதல் நன்றிகள்.

வாசகர்களாகிய உங்களுக்கும், எனக்கு அங்கீகாரம் வழங்கிய சுபம் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இப்படிக்கு,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 7

அனைவருக்கும் வணக்கம்.

சென்ற அத்தியாயத்தைப் படித்த, விருப்பம் தெரிவித்த மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இன்றைய அத்தியாயத்தில் நாம் வேங்கை நாட்டு இளவரசி தோகையினியினைப் பற்றி காண்போம்.

வேந்தர் மரபு – 7

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

பெண்மை என்பது…

அனைவருக்கும் வணக்கம்.

அனைவரும் படிக்க வேண்டிய கதை. படித்துவிட்டு உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு மறக்காமல் பகிருங்கள்.

பெண்மை என்பது…

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 6

அனைவருக்கும் வணக்கம்.

சென்ற அத்தியாயத்தைப் படித்த, விருப்பம் தெரிவித்த மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இன்றைய அத்தியாயத்தில் நமது நாயகனின் வீர தீர செயல்களைக் காண்போம். இதோ உங்களுக்காக அடுத்த அத்தியாயம்.

வேந்தர் மரபு – 6

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 5

அனைவருக்கும் வணக்கம்.

சென்ற அத்தியாயத்திற்கு விருப்பம் தெரிவித்த வாசகர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

கதையின் நாயகனை இந்த அத்தியாயத்தில் சந்திப்போம் மக்களே… இதோ உங்களுக்காக அடுத்த அத்தியாயம்.

வேந்தர் மரபு – 5

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகள் என அனைத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா