வேந்தர் மரபு – 37

வணக்கம் தோழமைகளே,

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி.

நான் எழுதுகிற கவிதை பொருத்தமா இருக்கா? Or இன்னும் improve பண்ணனுமா friends?

கதையின் அடுத்த அத்தியாயம்…

வேந்தர் மரபு – 37

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

வேந்தர் மரபு – 36

வணக்கம் தோழமைகளே,

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. கதை ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பதிவிடப்படும். அதை தெரிவிக்க மறந்து விட்டேன்.

கதையின் அடுத்த அத்தியாயம்…

வேந்தர் மரபு – 36

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனது முதல் கதையை படிக்க விரும்புபவர்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் படித்து முடிக்கவும்.

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 35

வணக்கம் தோழமைகளே,

மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது ஊக்கமான கருத்துக்களால்… சென்ற அத்தியாயத்திற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

எனக்கே விரைவாக எழுத வேண்டும் ஒரு உத்வேகம் கூட தந்தது. இதோ ஒரு நாள் முன்பாகவே பதிவுடன் வந்துவிட்டேன்… கதையின் அடுத்த அத்தியாயம்…

வேந்தர் மரபு – 35

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 34

வணக்கம் தோழமைகளே,

சென்ற அத்தியாயத்திற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல.

ஒரு சில அத்தியாயங்கள் எழுதும் பொழுது நன்றாக வந்திருப்பதாக தோன்றும். இன்றும் அப்படி ஒரு எண்ணம் தோற்றுவித்த அத்தியாயமே… உங்களுக்கும் பிடித்திருந்தால் மிகவும் மகிழ்வேன்.

கதிரவனின் கோபத்திற்கான காரணம் சரியா என்று கூறுங்கள்… கதையின் அடுத்த அத்தியாயம்…

வேந்தர் மரபு – 34

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 33

வணக்கம் தோழமைகளே,

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. எனக்கு suspense எல்லாம் பெருசா வைக்க தெரியலை போலயே… இப்படி சரியா அனுப்பரீங்க…

But ரொம்ப சந்தோஷமா இருக்கு. சின்ன சின்ன கதாப்பாத்திரம் கூட உங்கள் மனதில் பதிந்திருப்பது ரொம்ப சந்தோசம்.


இன்னும் 1 or 2 epi ல தாமரை க்கு ஒரு குட்டி flashback வந்துடும். அதுல அவ யாருன்னும் சொல்லிடுவேன். கதையின் அடுத்த அத்தியாயம்…

வேந்தர் மரபு – 33

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 32

வணக்கம் தோழமைகளே,

சென்ற அத்தியாயத்திற்கு நேரம் ஒதுக்கி கருத்து பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள். அமுதா, குணா இருவருடைய கருத்துக்களும் missing என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்படியாவது இரண்டு அத்தியாயம் போட்டு விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், நேரமே போதவில்லை.

சரி அடுத்த அத்தியாயம் மெதுவாக போடுவோம். இப்பொழுது எழுதியதை போட்டு விடுவோம் என்று வந்துவிட்டேன்.

தாமரை யாரென்று பல குறிப்பு தந்துவிட்டேன். யாரெல்லாம் கண்டுபிடித்தீர்கள், எனக்கு உங்கள் கண்டுபிடிப்பை yazhvenba@gmail.com க்கு mail அனுப்புங்கள்.

கதையின் அடுத்த அத்தியாயம்…

வேந்தர் மரபு – 32

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எனது முதல் கதையை activate செய்திருக்கிறேன். Link ஒரு வாரம் வரையிலும் இருக்கும். எனது இரண்டாம் கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பல சொதப்பல்களுடன்… குடும்பம், காதல், நகைச்சுவை என்று எல்லாம் நிறைந்து இருக்கும். மறக்காமல் குறைகளை சுட்டிக் காட்டி இந்த பாறையை செதுக்கும் சிற்பிகள் ஆவீர்…

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 31

வணக்கம் தோழமைகளே,

சென்ற அத்தியாயத்திற்கு நேரம் ஒதுக்கி கருத்து பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

எனக்கு ஒரு கருத்து வந்திருந்தது… கதை நாடக பாணியில் இழுத்துக் கொண்டு போவதாக… மற்றவர்களுக்கும் அப்படி தோன்றுகிறதா? ஏதேனும் தேவை இல்லாமல் சேர்ந்திருப்பது போல தோன்றி இருந்தால் மறவாமல் சுட்டிக் காட்டவும்.

இல்லாவிடில், தொடர்ச்சியாக படிக்க முடியாமல் சிறு சிறு இடைவெளியோடு படிக்க வேண்டி இருப்பதால் கூட அவ்வாறு தோன்றுகிறதா? உங்கள் கருத்தை பதிவு செய்தால் எனக்கு உதவியாக இருக்கும்.


கதையின் அடுத்த அத்தியாயம்…

வேந்தர் மரபு – 31

அதோடு சென்ற அத்தியாயத்தில் சிறிது மாற்றம் செய்திருக்கிறேன். ரூபனர் சமுத்திராவை அறைவது போன்று வைத்த காட்சி திருப்தி படாததால், அவளுடைய கரங்கள் இரண்டையும் கோபத்தில் அழுத்தி பிடிப்பது போன்று மாற்றி விட்டேன்.

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா