வேந்தர் மரபு – 48

வணக்கம் தோழமைகளே,

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி.

வேந்தர் மரபு – 48

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

சாட்டை அடி

வணக்கம் நண்பர்களே…

இந்த சிறுகதை அதன் கருத்தை அழுத்தமாக பதிவு செய்கிறதா? நான் சொல்ல நினைத்ததை சரியாக கூறியிருக்கிறேனா?

வழக்கம் போல உங்கள் கருத்தே என்னை வழி நடத்தும்… மறக்காமல் படித்துவிட்டு கதையின் நிறை, குறைகளை பதிவிடுங்கள்…

சாட்டை அடி

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 46, 47

வணக்கம் தோழமைகளே,

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி.

Sorry for the delay friends… but came up with 2 episodes… Next uds urls are given below…

வேந்தர் மரபு – 46

வேந்தர் மரபு – 47

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 45

வணக்கம் தோழமைகளே,

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி. மின்னஞ்சல் மூலம் கருத்தினை பகிர்ந்து கொண்ட புதிய வாசகர்களுக்கும் நன்றி…

வாசகர்கள் விருப்பத்திற்கு ஏற்ப கதிரவனுக்கும் தாமரைக்கும் சில காட்சிகள் சேர்க்கப்படுகிறது… உங்களுக்கு பிடித்ததா என்று தெரிவியுங்கள்…

கதையின் அடுத்த அத்தியாயம்…

வேந்தர் மரபு – 45

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 44

வணக்கம் தோழமைகளே,

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி.

கதையின் அடுத்த அத்தியாயம்…

வேந்தர் மரபு – 44

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 43

வணக்கம் தோழமைகளே,

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி.

தீட்சண்யர் திருமணம் சிறிய அளவில் பதிவிட்டது சமுத்திராவின் திருமணத்திற்காக தான். எப்படி வந்துள்ளது என்பதை தெரிவித்தால் மகிழ்வேன்.

கதிரவன் வேண்டும் என்று அடம் பிடித்தவர்கள் இன்றைய அத்தியாயம் பிடித்ததா என்று தெரிவிக்கவும்.

கதையின் அடுத்த அத்தியாயம்…

வேந்தர் மரபு – 43

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 42

வணக்கம் தோழமைகளே,

கதைக்கு பின்னூட்டம் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்… உங்களது கருத்துக்கள் என்னை உற்சாகத்துடன் அடுத்த பதிவு எழுத தூண்டுகிறது. மிக்க நன்றி தோழமைகளே.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரூபனர், சமுத்திரா ஊடல் உதிரும் காலம் வந்துவிட்டது. அடுத்தது கல்யாண வைபோகம் தான்.

அந்த காலத்து திருமணங்கள் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு எதுவும் அபிப்ராயம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கதையின் அடுத்த அத்தியாயம்…

வேந்தர் மரபு – 42

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா