வேந்தர் மரபு – 50

வணக்கம் தோழமைகளே,

கதையை படித்த, விருப்பம் தெரிவித்த, கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி.

கதையின் அடுத்த அத்தியாயம்…

வேந்தர் மரபு – 50

கதிரவனின் கடந்தகாலம் குறித்து சுருக்கமாக தான் கூறியிருக்கிறேன் நண்பர்களே. இதுவே போதும் தானே? அதிக சோகத்தை கதையில் இழுக்க வேண்டாம் என்றுதான். உங்களுக்கு ஏதேனும் மாற்று கருத்து இருக்கிறதா?

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

8 thoughts on “வேந்தர் மரபு – 50

  1. கதிரவன் தாமரை – இவங்க காதலுக்கு பிரச்சனை காதல்ன்னு இவங்க இரண்டு பேரும் ஒத்துக்க வைப்பது மட்டும் தான் போல.

    Liked by 2 people

    1. ஆமாம் பிரியா…
      கதிரவன் ஒத்துக்கொள்ளாமல் தாமரை ஒத்துக்கொள்ள மாட்டாள்…
      கதிரவனுக்கு காதலும், திருமணமும் வேப்பங்காய். அதோடு தாமரையுடைய மறைவு வாழ்க்கை அவனுக்கு இருக்கும் தேச பற்றுக்கு கோபத்தை வர வழைக்கிறது…

      Like

  2. நன்றாக உள்ளது. நீங்கள் வேற வரலாற்று நாவல் எழுதி உள்ளீர்களா?

    Liked by 1 person

    1. நன்றி பிரியா…

      நான் ஒரு வருடமாக தான் எழுதுகிறேன். இது எனது இரண்டாவது கதை… இனிமேல் எழுதினால் தான் உண்டு…

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s