வேந்தர் மரபு – 55, 56

வணக்கம் தோழமைகளே,

addtext_com_MDYxMzA2OTMy

கதையின் அடுத்த அத்தியாயங்கள்…
வேந்தர் மரபு – 55
வேந்தர் மரபு – 56

தாமதத்திற்கு மன்னிக்கவும். இந்த இரு அத்தியாயங்களோடு flash back முடிவடைவதால், ஒன்றாக சேர்த்து படித்தால் நன்றாக இருக்கும் என போராடி வேகமாக எழுதி விட்டேன்.

நிலவிகா ஆற்றின் சலசலப்பிற்கு ஏன் மயங்கி விழுந்தாள்? அவள் உயிரை விட முடியாமல் தந்தைக்கு கொடுத்த வாக்கு என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையாய் அவளின் கடந்த காலம்.
கொஞ்சம் கனமான பதிவு தான். வேகமாக எழுதியதால், எதுவும் பொருந்தாமல் தோன்றுகிறதா? உங்கள் விமர்சனங்களை தெரிவிக்கவும்.

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

6 thoughts on “வேந்தர் மரபு – 55, 56

  1. நவீரன் ரொம்ப மோசமானவன்… அதனால தான் அவன் சாவுக்கு அனைவரும் சந்தோஷபட்டுருக்காங்க…

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s