வேந்தர் மரபு – FINAL

வணக்கம் தோழமைகளே,

addtext_com_MDYxMzA2OTMy

கதையின் அடுத்த அத்தியாயங்கள்…

வேந்தர் மரபு – 59
வேந்தர் மரபு – 60 FINAL

சந்தோசம்! சந்தோசம்! சந்தோசம்! ,இது ஒற்றை வார்த்தையில் அடங்க கூடியது இல்லை நண்பர்களே! அத்தனை மகிழ்ச்சி….


முதல் கதையை முடித்த பொழுது, எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. பல கதை கருக்கள் தோன்றிய பொழுதிலும் அமைதி காத்தேன். ஆனால், இந்த கதைக்கரு தோன்றியதும் எழுதாமல் இருக்க முடியவில்லை. சரி இப்பொழுது எழுத மட்டும் தொடங்குவோம், பிறகு மெதுவாய் பதிவிடுவோம் என்று நினைத்தேன்.


ஆனால், கடவுளின் ஆசியினால், என்னால் தொய்வின்றி எழுத முடிந்தது, இப்பொழுது கதையும் நிறைவு பகுதியை எட்டி விட்டது. உண்மையில் எனக்கு எழுத்து பழக்கம் இல்லை.  இதுவரை கவிதை மட்டுமே முயற்சித்திருக்கிறேன், அதுவும் போட்டி சமயங்களில்…


‘என்னால் முடியுமா?’ என்னும் சந்தேகத்தோடு இரண்டாம் கதையிலேயே சரித்திரத்தை எடுத்து விட்டேன். உங்கள் ஆதரவு மட்டுமே நம்பிக்கை அளித்தது. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்…


நான் ஏதேனும் குறையாக எழுதி இருந்தால், உங்களுக்கு நிறைவு கிடைக்காவிட்டால் சுட்டிக் காட்டுங்கள், பதிப்பகத்திற்கு அனுப்பும் முன்னர் சரி செய்து விடுகிறேன்.


மூன்றாம் கதையின் அறிவிப்போடு விரைவில் உங்களை சந்திக்கிறேன். நன்றி! நன்றி! நன்றி!

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

16 thoughts on “வேந்தர் மரபு – FINAL

 1. Superb piece of writing sister. Very very few can take up historical themes for writing and do it well. Neat, crisp, elegant and lovely story with nuanced detailing. Looking forward to your third masterpiece 🙌🏻💐👌🏻

  Liked by 1 person

 2. Superr sis😍😍😍..Going to miss these awesome characters 😐😐….story padicha feeling eh ila sis…nijamma nadandhadha paatha feel🤗🤗…

  Liked by 1 person

 3. ரொம்ப நல்லா இருந்தது. உங்களுடைய அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்…

  Liked by 1 person

 4. Innumerable konjam extent seithirukalam venba! சரித்திர புனைவு கதைகளில் அகமும் புறமும் இணைந்தே இருந்தாலும் பெண் எழுத்தாளர்கள் அகப்பகுதியே சிறப்பாக எழுதுவார்கள் வாசகர் விருப்பமும் அவ்வாறே ஆயினும் வீரமும் விவேகமும் நிறைந்த புற வாழ்வு பகுதியும் இக்கதையில் பிணைத்துள்ளது மிகவும் சிறப்பு!
  படைப்புகள் சிறக்க வாழ்த்துக்கள்!

  Liked by 1 person

 5. Super sis.. Romba naal kalichu ippotha padikka mudunjuthu.. Super ending sis.. Apdiye Kathiravan, Nilavika kalyanathayum muduchu vechurukkala ponga sis.. Apram war ellam nerla paakra maariye eluthirundheeenga.. Semma movie paatha feeling sis. Gonna miss this characters sis.. Ippdiye part2 kooda podalam sis..

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s