ஊடலுவகை – 06

வணக்கம் தோழமைகளே!

hope u guys are fine. sorry sorry sorry. இது சின்ன ud தான். வேலை ரொம்ப அதிகமா இருக்கு. எப்பயும் last quarter னா work அதிகம் இருக்காது. ஆனா, இந்த முறை கண்ணை கட்டுது. எப்போ பாரு escalation mail ஆ வருதுன்னா பாருங்களேன். so please accept my appologies… இதே situation continue ஆச்சுன்னா every friday ud குடுக்கிறது கஷ்டம் தான் போல… ஆனா முடிஞ்ச வரை கொடுத்திடறேன்.

ஊடலுவகை – 06

இந்த ud எப்படி இருக்குன்னு மறக்காம உங்க reviews share பண்ணுங்க :)நன்றி…

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

ஊடலுவகை – 05

வணக்கம் தோழமைகளே!

அடுத்த அத்தியாயத்துடன் வந்துவிட்டேன் நண்பர்களே. கதைக்கு விருப்பம் தெரிவித்து, ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி friends .

ஊடலுவகை – 05

இந்த அத்தியாயத்தில் யுகன் வீட்டில் ரிதுவை மறுத்த காரணம் கூறி இருப்பேன். அதோடு, உமாவிற்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த கதையில் அவளுடைய முக்கியத்துவமும் நிறைந்திருக்கும் friends. எப்படி வந்திருக்கிறது என்று கூறுங்கள். உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.. நன்றி…

அன்புடன்,
யாழ்வெண்பா

ஊடலுவகை – 04

வணக்கம் தோழமைகளே!

அடுத்த அத்தியாயத்துடன் வந்துவிட்டேன். யுகன் ரிதுவை கண்டால் கண்டு பிடிப்பானா? அப்படியே அவன் கண்டு பிடித்தாலும் ரிது எப்படி அவனை எதிர் கொள்வாள்? என்ற கேள்விகளுக்கான விடையாய் நான்காம் அத்தியாயம்…:)

ஊடலுவகை – 04

கதையை படித்து விட்டு நிறை, குறைகளை சுட்டிக்காட்டுங்கள். கதை நீங்கள் எதிர்பார்க்கும் தரத்தில் இருந்தால் மிகவும் மகிழ்வேன். உங்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், மறக்காமல் குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

ஊடலுவகை – 03

வணக்கம் தோழமைகளே!

அடுத்த அத்தியாயத்துடன் வந்துவிட்டேன். நம்ம ரிதுவும், யுகனும் சந்திக்க போறாங்க… அவங்க மீட்டிங் உங்களுக்கு பிடிச்சிருக்கா தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன். படிச்சுட்டு சொல்லிட்டு போனீங்கன்னா சந்தோசம் 🙂

கதையின் அடுத்த அத்தியாயம்…

ஊடலுவகை – 03

அன்புடன்,
யாழ்வெண்பா