ஊடலுவகை – 29 EPILOGUE

அன்பான வாசக நண்பர்களே!

உண்மையில் உங்கள் உதவியும், ஆதரவும் எனக்கு பெரிய ஊக்கம். என்னுடைய மனநிறைவுக்காக எழுதுகிறேன். நான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு மனநிறைவு உங்கள் ஆதரவினால் கிடைக்கிறது.

கதையின் நிறைவுப்பகுதி பல விஷயங்கள் விடுபட்டு இருந்தது. அதை கூறிய தோழமைகள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, K. Anuradha (blog), Priya saravanan (blog), Jeevapramee (mallika ka site) இவங்க சொன்ன கருத்துக்கள் படிச்சப்ப தான், இதுக்கு விளக்கம் தர மறந்துட்டமே தோணுச்சு. special thanks உங்க எல்லாருக்கும்.

அவங்க சொன்ன corrections பண்ணி, last episode கொஞ்சம் touch up பண்ணி இருக்கேன். விருப்பம் இருக்கவங்க கீழ இருக்க link ல படிச்சுட்டு கருத்துக்களை சொல்லுங்க.

ஊடலுவகை – 28 FINAL

and epilogue எழுதிட்டேன் friends… என் கதையை முழுசா படிச்ச உங்க எல்லாருக்கும் புரிஞ்சு இருக்கும், என் romance எந்த லெவல் வரும்னு, so நிறைய எதிர்பார்க்காதீங்க… ரொம்ப குட்டி epilogue தான். எப்படி வந்திருக்கு சொல்லுங்க… கதை படிச்ச உங்களுக்கு நிறைவான feeling கிடைத்திருந்தா ரொம்ப சந்தோசம். கதையை பதிப்பகம் அனுப்பும் போது எடுத்துடுவேன். தப்பா எடுத்துக்காம முன்னாடியே படுச்சுக்கங்க please…

ஊடலுவகை – 29 EPILOGUE

மறுபடியும் இந்த கதைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன். விரைவில் சந்திப்போம்.

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

ஊடலுவகை – 28 Final

வணக்கம் friends…

உங்களோட அன்புக்கு நன்றி friends… கதை எதை நோக்கி பாணித்ததோ அந்த கட்டம் வந்து விட்டது. இனியும் நீங்கள் ஆவலாக எதிர்பார்ப்பது, கதையை முடிக்க வேண்டாம் என கேட்பது, இன்னும் ஓரிரு அத்தியாயங்கள் பதிவிடுங்கள் என கேட்பது – என அனைத்தும் எனக்கு மகிழ்ச்சியை தான் தருகிறது. ஆனால், இது போக என்ன எழுத என்று தெரியவில்லை. அது தேவை இல்லாமல் இழுப்பது போல ஆகாதா? ஆனால், உங்கள் அனைவரின் ஆர்வத்துக்காகவும் கண்டிப்பாக ஒரு epilogue எழுதி பதிவிடுகிறேன். ஆனால், சிறிது அவகாசம் தாருங்கள். இப்பொழுது இறுதி அத்தியாயம் எப்படி வந்துள்ளது என்று கூறுங்கள்.

ஊடலுவகை – 28 Final

இந்த கதைக்கு ஆதரவு தந்த அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த கதையில் ஏதேனும் ஒத்துப்போகவில்லை என்றாலும், குறைகள், பிழைகள் இருந்தாலும், நடைமுறைக்கு முற்றிலும் பொருந்தாமல் இருந்தாலும், முகம் சுளிக்க வைத்தாலும் நீங்கள் தாராளமாக என்னிடம் தெரிவிக்கலாம். எனது பிழைகளை திருத்திக் கொள்ள முயல்வேன்.

மீண்டும் அடுத்த கதையுடன் விரைவில் சந்திக்கிறேன். அதுவரை சிறிது ஓய்வு எடுத்து ‘யாழ்வெண்பா’ விற்கு விடுமுறை அறிவிக்கிறேன். யாரும் தேடாதீங்க!!! சீக்கிரம் வந்துடறேன்…

விரைவில் பதிப்பகத்திற்கு அனுப்பவிருப்பதால், கதை சிறிது நாட்கள் மட்டும் தான் இங்கு இருக்கும்… படிக்க விரும்புபவர்கள் விரைவாக படித்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

ஊடலுவகை – 27

வணக்கம் friends…

கதை இறுதி கட்டம் வந்துவிட்டது. இன்னும் ஒரு அத்தியாயத்தில் முடிந்து விடும். அதிக பக்கங்கள் இழுத்து விட்டேனோ என்று மலைப்பாக இருக்கிறது. இறுதி அத்தியாயம் சிறிது தான். இன்றே தர முயற்சித்தேன் முடியவில்லை. நாளை தந்து விடுகிறேன் 🙂

ஊடலுவகை – 27

அன்புடன்,
யாழ்வெண்பா

ஊடலுவகை – 26

வணக்கம் friends…

இந்த epi உங்களுக்கு பிடிக்கும்ன்னு நினைக்கிறேன்… குட்டி romance தான் friends… எனக்கு அம்புட்டு தான் வருது… நீங்க ஆவலோடு எதிர்பார்த்த்ட்ட உவகை தொடங்கி விட்டதா சொல்லுங்க 🙂

ஊடலுவகை – 26

அன்புடன்,
யாழ்வெண்பா

ஊடலுவகை – 25

வணக்கம் friends…

இந்த அத்தியாயத்தில் ரிது, யுகன் வந்துட்டாங்க… இனி அவங்க ராஜ்ஜியம் தான்! கதை நிறைவு பகுதியை எட்டி விட்டதால், ஒன்றாக படிக்க நினைத்தவர்கள் படிக்க தொடங்கலாம் 🙂

ஊடலுவகை – 25

அன்புடன்,
யாழ்வெண்பா

ஊடலுவகை – 24

வணக்கம் friends…

இந்த அத்தியாயம் சரியாக வந்திருக்கிறதா friends? கொஞ்சம் mistakes இருந்தா , இல்லை குறையா இருந்தா சொல்லுங்க 🙂

ஊடலுவகை – 24

அன்புடன்,
யாழ்வெண்பா

ஊடலுவகை – 23

வணக்கம் friends…

கெட்டதுலேயும் ஒரு நல்லது மக்கா… அது என்ன நல்லது நடந்ததுன்னு இப்போதைக்கு சொல்ல மாட்டேன். அந்த நல்லதுலயும் ஒரு வில்லங்கம் வேற முளைக்கும்.

so, இப்போதைக்கு அதெல்லாம் குழப்பிக்காம யுகனோட பிரச்சனை அதுவாவே தீந்துடுச்சு. அந்த சந்தோசத்தோட wait பண்ணுங்க pls.. நான் 2 days rest எடுத்துட்டு, சிவா கல்யாணத்தோட வரேன்…
ஊடலுவகை – 23

அன்புடன்,
யாழ்வெண்பா