ஊடலுவகை – 29 EPILOGUE

அன்பான வாசக நண்பர்களே!

உண்மையில் உங்கள் உதவியும், ஆதரவும் எனக்கு பெரிய ஊக்கம். என்னுடைய மனநிறைவுக்காக எழுதுகிறேன். நான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு மனநிறைவு உங்கள் ஆதரவினால் கிடைக்கிறது.

கதையின் நிறைவுப்பகுதி பல விஷயங்கள் விடுபட்டு இருந்தது. அதை கூறிய தோழமைகள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, K. Anuradha (blog), Priya saravanan (blog), Jeevapramee (mallika ka site) இவங்க சொன்ன கருத்துக்கள் படிச்சப்ப தான், இதுக்கு விளக்கம் தர மறந்துட்டமே தோணுச்சு. special thanks உங்க எல்லாருக்கும்.

அவங்க சொன்ன corrections பண்ணி, last episode கொஞ்சம் touch up பண்ணி இருக்கேன். விருப்பம் இருக்கவங்க கீழ இருக்க link ல படிச்சுட்டு கருத்துக்களை சொல்லுங்க.

ஊடலுவகை – 28 FINAL

and epilogue எழுதிட்டேன் friends… என் கதையை முழுசா படிச்ச உங்க எல்லாருக்கும் புரிஞ்சு இருக்கும், என் romance எந்த லெவல் வரும்னு, so நிறைய எதிர்பார்க்காதீங்க… ரொம்ப குட்டி epilogue தான். எப்படி வந்திருக்கு சொல்லுங்க… கதை படிச்ச உங்களுக்கு நிறைவான feeling கிடைத்திருந்தா ரொம்ப சந்தோசம். கதையை பதிப்பகம் அனுப்பும் போது எடுத்துடுவேன். தப்பா எடுத்துக்காம முன்னாடியே படுச்சுக்கங்க please…

ஊடலுவகை – 29 EPILOGUE

மறுபடியும் இந்த கதைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன். விரைவில் சந்திப்போம்.

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

12 thoughts on “ஊடலுவகை – 29 EPILOGUE

 1. Nice ending with explanations. Intha harichandrini kutti pappaku poia oru kathaikoda sollamatta pola irukke! Pavam mathi pappaku only real history mattum than. Rombha kastampa namma mcube nilamai!

  Liked by 1 person

 2. Very nice epilogue. Edited final episode is also very nice. I thank you for your prompt response to my comments. Anticipating another interesting story from you. Bye .

  Liked by 1 person

 3. மூன்று வருட இடைவெளிக்கு பிறகு நல்ல கதை படித்த திருப்தி மிக்க நன்றி.. வெளிநாட்டு வாழ்க்கையில் கதை படிப்பதை மறந்தே போயிருந்தேன் இன்று ஒரே நாளில் முழு கதையும் படிக்க முடிந்த காரணம் கதையின் ஈர்ப்புதான்.. மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தொடர்ந்த படிக்க ஆவலாக இருக்கிறேன் உங்கள் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கும் ரசிகன்….

  Liked by 1 person

 4. உண்மையில் உங்களைப் போன்ற வாசகர்களின் கருத்துக்கள் தான், ‘நீ கண்டிப்பாக எழுதியே ஆக வேண்டுமா?’ என என் மனம் கேட்கும் கேள்விக்கு விடையாய் இருக்கிறது.

  உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும், கருத்துக்கும் மிக்க நன்றி பிரசாத். இனி வரும் கதைகளிலும் உங்களைப் போன்ற வாசகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s