ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 14

வணக்கம் நண்பர்களே,

உங்களுக்கு எல்லாம் ஒரு குட்டி கதை… ஏற்கனவே பலருக்கும் தெரிஞ்சது தான்… இருந்தாலும் எனக்காக படுச்சுக்கோங்க…

அப்பறம் ரோகிணியைப் பிரிந்த சந்திரனின் நிலை? லூனா விஷயத்தில் அவனுடைய முடிவு… இதெல்லாம் இந்த பகுதியில்…

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 14

நிறை, குறைகளை மறவாமல் தெரிவியுங்கள்…

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 13

வணக்கம் தோழமைகளே,

இதற்கு முன்பு படித்த அத்தியாயங்களில்… ரோகிணியின் மௌனம் குறித்தும், அவள் உரிமை பாராட்டாது குறித்தும், தன் ஆசைகளை, உரிமைகளை வெளிப்படுத்தாது குறித்தும் உங்கள் மனதில் ஏன் இப்படி இருக்கிறாள் என கேள்விகள் இருக்கலாம்…

இன்று நீலவேணி சந்திரனுக்கு தரும் விளக்கங்கள் உங்கள் கேள்விகளுக்கான விடையாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 13

இந்த அத்தியாயத்தோடு flashback முடிவடைவதால், இதன் தொடர்ச்சியான முதல் அத்தியாயத்தை படிக்க விரும்புபவர்கள் படித்துக் கொள்ளுங்கள்…

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 1

வேறு என்ன கேட்கப் போகிறேன்? உங்கள் பொன்னான கருத்துக்களை தவிர? நிறை, குறைகள், உங்களுக்கு தோன்றும் பிழைகள் ஆகியவற்றை மறவாமல் தெரிவியுங்கள்…

அன்புடன்,
யாழ்வெண்பா

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 12

Hello friends,

Shared the next update…

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 12

Share your views and suggestions…

அன்புடன்,
யாழ்வெண்பா

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 11

வணக்கம் நண்பர்களே,

ரோகிணிக்கான கடைசி அதிர்ச்சி… ஆனால், இதிலிருந்து அவளால் மீள முடியுமா?

சந்தேகம் தான். இதற்கான பதிலடிகளை சந்திரன் தாங்கிக் கொள்வானா? ஆனால், இவள் வருத்தப் படுகிறாள் என்பதையே அவனால் நிச்சயம் தாங்க இயலாது என்னும்போது, உண்மை அறியும் பொழுது சந்திரன் பெரும் வேதனை அடைய போகிறான் என்பது மட்டும் உறுதி.

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 11

நிறை, குறைகளை மறவாமல் தெரிவியுங்கள்…

அன்புடன்,
யாழ்வெண்பா

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 10

வணக்கம் நண்பர்களே,

அர்ஜுன் மாதிரி ஒரு ஆளு வேணும் இந்த சந்திரனுக்கு விளக்கம் தர… இந்த ரோ அமைதியா இருந்தா வேலைக்கே ஆகாது… but அவகிட்ட யாரு சொல்லுவா?

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 10

நிறை, குறைகளை மறவாமல் தெரிவியுங்கள்…

அன்புடன்,
யாழ்வெண்பா

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 09

வணக்கம் நண்பர்களே,

கனமான பதிவு தான்… ஆனால், ரோகிணியின் சோதனையும், தவிப்பும் இத்துடனும் முடிவதற்கில்லை… இன்னும் ஒரு மிகப்பெரிய சோதனை அவளுக்கென காத்திருக்கிறது… சந்திரனை மன்னித்து விடுங்கள்…

ரோகிணியின் துயரை எண்ணி நீங்களும் வருந்தும்போது, அவளை உங்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொண்டீர்கள் என்பது புரிகிறது… அது மனநிறைவை தருகிறது friends… thanks a lottt…

இது அழுத்தமான கதை, அதற்குரிய காரணங்கள் பொருந்துகிறது தானே? இல்லை மிகைப்படுத்துவது போல தோன்றுகிறதா? உங்கள் கருத்துக்களால் தெளிவு படுத்துங்கள் ☺

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 09

நிறை, குறைகளை மறவாமல் தெரிவியுங்கள்…

அன்புடன்,
யாழ்வெண்பா

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 08

வணக்கம் நண்பர்களே,

சிலருக்கு எளிதில் கிடைக்கும் அன்புக்கான மதிப்பு புரிவதில்லையோ! சந்திரனை போன்று….?

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 08

நிறை, குறைகளை மறவாமல் தெரிவியுங்கள்…

அன்புடன்,
யாழ்வெண்பா