ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 06

வணக்கம் நண்பர்களே,

ரோகிணி அறியத் தொடங்கும் சந்திரனின் செயல்பாடுகள்…

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 06

** ஒரு சின்ன விஷயம் **

எனக்கும் சந்திரனின் குணத்தை கீழிறக்கி காட்ட மனமில்லை தான். ஆனால், கதையின் கரு அதுதான். முறையாக தெரிந்து கொள்ளாத, கற்றுதராத விஷயத்தை … தவறான சூழலில் கற்றுக் கொள்கிறான். அவனைப்பொறுத்த வரையிலும் அவன் செய்வது சரி… ஏனென்றால் அவன் கற்று கொண்ட கலாச்சாரம், மகிழ்வை அனுபவிக்கும் வழி அதுதான்… படிப்பை மட்டுமே பிரதானமாய் நினைக்கும் பெற்றோர்… அதன்மூலம் என்ன விளைவு? என்பதை சற்று அழுத்தமாக தான் பதிய வைக்க தோன்றியது…

இதுவரை ஆதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றிகள்!!! மேலும் உங்கள் கருத்துக்கள் மூலம் ஆதரவு தந்தால், எனக்கும் என் எழுத்தின் மீது நம்பிக்கை பிறக்கும் ☺

எனக்கு முகநூலில் request செய்பவர்கள் inbox வந்து எங்கு கதை படிக்கிறீர்கள் என்பதை குறிப்பிட்டால் சுலபமாக இருக்கும். ஏனென்றால் இன்னும் 200 request pending உள்ளது. யாரெல்லாம் வாசகர்கள் என்று பிரித்தறிய சிரமமாக உள்ளது..நன்றி!!!

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

4 thoughts on “ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 06

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s