ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 09

வணக்கம் நண்பர்களே,

கனமான பதிவு தான்… ஆனால், ரோகிணியின் சோதனையும், தவிப்பும் இத்துடனும் முடிவதற்கில்லை… இன்னும் ஒரு மிகப்பெரிய சோதனை அவளுக்கென காத்திருக்கிறது… சந்திரனை மன்னித்து விடுங்கள்…

ரோகிணியின் துயரை எண்ணி நீங்களும் வருந்தும்போது, அவளை உங்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொண்டீர்கள் என்பது புரிகிறது… அது மனநிறைவை தருகிறது friends… thanks a lottt…

இது அழுத்தமான கதை, அதற்குரிய காரணங்கள் பொருந்துகிறது தானே? இல்லை மிகைப்படுத்துவது போல தோன்றுகிறதா? உங்கள் கருத்துக்களால் தெளிவு படுத்துங்கள் ☺

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 09

நிறை, குறைகளை மறவாமல் தெரிவியுங்கள்…

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

8 thoughts on “ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 09

 1. Chandran- a mannikave mudiyadhu. Wife-kooda party attend Panna maatan but Luna-ooda friend veetu partykku pooga mudiyudha. Too bad. Anyhow “MounaRaagam” movie-la vara hero
  ‘Chandra Kumar’ maadhiri namma Chandran maaratum. Appurandhan mannipu

  Liked by 1 person

 2. என்ன சொல்வதென்று தெரியவில்லை… பிள்ளைகள் வளர்ப்பு மிகவும் கடினமான ஒன்று… நல்லது கெட்டது இரண்டுமே சொல்லி தர வேண்டும்… பட்டும் படாமல் இருக்கும் அவனின் பெற்றோர்களும் சந்திரனின் இன்றைய நிலைக்கு தாங்களும் ஒரு காரணம் என்று உணரும் தருணமும் வரும் என்றே எதிர்பார்க்கிறேன்

  Liked by 1 person

 3. Mam rohini Yoda silent odayrappa ava kekra question chandranku mattum illa avana mathiri aalungalukku sattaiyadiah irukkanum apram other countries LA ponna marriage panni kudukravangalum yosikkanum😕

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s