வெண்ணிற நிழல்கள் – 04

வணக்கம் தோழமைகளே!

வெகு விரைவிலேயே காதல் மலர்ந்து விட்டது. அது எப்படி பயணிக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்…

இந்த பதிவை நான் மிகவும் ரசித்து எழுதி இருந்தேன், என்னவோ மிகவும் அழகாய் வந்தது போல எனக்கொரு எண்ணம். நாயகனும், நாயகியும் உரையாடிக் கொண்டாலே அப்படிதான் இருக்குமோ?

உங்களது கருத்துக்களையும் மறவாமல் கூறுங்கள்

வெண்ணிற நிழல்கள் – 04

பேரன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

வெண்ணிற நிழல்கள் – 03

வணக்கம் தோழமைகளே!

PhotoText

முதல் சில அத்தியாயங்கள் வேகமாக தந்து விடலாம் என்று நினைக்கிறேன் friends… பிறகு, வாரம் இரு பதிவு வீதம் தருகிறேன். இந்த கதை முழுக்க முழுக்க புது முயற்சி ஆதலால் மறவாமல் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அது கதையை மேலும் சிறப்பாக வடிவமைக்க, அடுத்த அத்தியாயங்களை வேகமாக கொடுக்க பேருதவியாக இருக்கும்.

வெண்ணிற நிழல்கள் – 03

பேரன்புடன்,
யாழ்வெண்பா

வெண்ணிற நிழல்கள் – 02

Hi friends!

Thanks a lot for your support… Am really so happy that you guys accepted the new concept.. I need to retain this till my end…

Here goes the next ud…

வெண்ணிற நிழல்கள் – 02

Waiting for your feedback and suggestions…

Best Regards,
Yazhvenba

வெண்ணிற நிழல்கள் – 01

வணக்கம் தோழமைகளே!

எனது புதிய கதையை இன்று முதல் தொடங்கவிருக்கிறேன்.

கதையின் தலைப்பு : வெண்ணிற நிழல்கள்

PhotoText

எனது மூளை சில நேரங்களில் சம்பந்தமே இல்லாமல் எங்கோ பயணிக்கும். அதற்கு தடையிட நான் விரும்புவதில்லை. எழுதுவதென்பது எனது மனதிற்கினிய பேரார்வம் நிறைந்த பொழுதுபோக்கு. ஆக, என் மனமும், அறிவும் பயணிக்கும் திசையில் அவைகளை விட்டுவிடுவது அதற்கு நலம்.

இந்த கதை மற்ற கதையிலிருந்து சிறிது மாறுபட்டு இருக்கும் ஆகவே கதையை அதன் போக்கில் தெரிந்து கொள்வோம். கதையை வாசிக்கும் வாசகர்களின் புன்னகை, வாசிப்பு ஆர்வம் என எதிலும் குறை இல்லாது பார்த்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். நிறை, குறைகளை சுட்டிக்காட்டி வழிநடத்துங்கள்.

முதல் அத்தியாயம் படித்துவிட்டு யாரும் கொலைவெறி ஆக வேண்டாம் என வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். waiting for your feedback friends 🙂

வெண்ணிற நிழல்கள் – 01

வாரம் இரு பதிவுகள் இருக்கும். நன்றி!!!

பேரன்புடன்,
யாழ்வெண்பா

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 26 Final

Hello friends,

இறுதி அத்தியாயம் friends… இதுவரை என்னென்ன குறை விட்டிருந்தேன் என்று தெரியவில்லை. இந்த இறுதி அத்தியாயத்தில் எதையும் தவற விட்டுவிட்டேனா என்றும் தெரியவில்லை. உங்கள் பார்வைக்கு ஏதேனும் குறை பட்டால் மறக்காமல் தெரிவிக்கவும். அது மிகவும் உபயோகமாக இருக்கும்…

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 26

இதுவரை இந்த கதைக்கு பேராதரவு தந்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி என்னும் ஒரு வார்த்தை போதாது … இருந்தாலும் அதை தவிர வேறு என்ன கூறிவிட முடியும் என்று தெரியாததால், நன்றி! நன்றி!! நன்றி!!! Friends…

எனக்கு போட்டியில் வாய்ப்பளித்த @Tamil madhura அக்காவிற்கு எனது பலநூறு நன்றிகள். Thanks a lot ka 🙂

இந்த கதை பல புதிய வாசகர்களை பெற்று தந்தது. கதையுடன் ஆரம்பத்திலிருந்து பயணித்த தோழமைகளின் பெயர் பட்டியல் நீளம் என்பதால் குறிப்பிடமுடியாமைக்கு மன்னிக்கவும்…

நான் சொல்ல நினைத்த கருத்தை சொல்லிவிட்டேனா? எனது முயற்சியில் தேர்ச்சி பெற்று விட்டேனா? என்பதையும், எனது கதையில், எழுத்தில், வார்த்தை பிரயோகங்களில் ஏதேனும் நிறை, குறைகள் இருந்தாலும் என்னிடம் கூறி கதையை மேலும் செப்பனிட உதவுங்கள்…

சிறு குறிப்பு friends : Apr 22 வரை உங்களுக்கெல்லாம் என்னிடமிருந்து விடுமுறை. அதன்பிறகு புதிய கதையுடன் உங்களை காண வருகிறேன். Tc.. bye… happy reading 🙂

கொள்ளை பிரியத்துடனும், மகிழ்ச்சியுடனும்,
யாழ்வெண்பா