வெண்ணிற நிழல்கள் – 14 END

வணக்கம் நட்புக்களே!

“வெண்ணிற நிழல்கள்” கதை அதன் நிறைவு பகுதியை எட்டிவிட்டது friends. செழியனையும், நிஹாசினியையும் மிஸ் செய்வோம் என நீங்கள் கூறும்பொழுது, எனக்கு அத்தனை நிறைவாய் இருந்தது. இதுவரை இந்த புதிய முயற்சிக்கு பேராதரவு தந்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.

புதியதொரு கதைக்களம் தொடுகிறோமோ? என்னும் பதற்றம் மனதோரம் இருந்து கொண்டே தான் இருந்தது. மனம் விரும்பியபடி கதையை முடித்ததே எனக்கு பெரிய மகிழ்ச்சி என்றால், உங்கள் ஆதரவோடு என்னும் பொழுது இரட்டிப்பு மகிழ்ச்சி.

மொத்தமாக படிக்க வேண்டும் என காத்திருந்தவர்கள், பிறகு படிக்கலாம் என தள்ளி போட்டவர்கள் அனைவரும் படித்துவிட்டு எப்படி வந்திருக்கிறது என கூறுங்கள். இதுவரை மெளனமாக வாசித்து சென்றவர்களும் எப்படி இருக்கிறது என்று மறவாமல் கூறுங்கள்.

இந்த கதைக்கு உங்களது ஆதரவை பொறுத்தே, இனி தயக்கமின்றி இது போன்ற புதிய களங்களை என்னால் தொட இயலும். உங்களது அன்பையும், ஆதரவையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

இறுதி அத்தியாயம் :

வெண்ணிற நிழல்கள் – 14 END

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

வெண்ணிற நிழல்கள் – 13

வணக்கம் நட்புக்களே!

நிஹாசினி பட்ட துன்பங்கள் சொல்லியிருக்கேன் friends… உங்களோட மனநிலையை சொல்லுங்க… வில்லனுங்க திருந்தறதுக்கு தகுந்த பேச்சு தானே?

இது முதல் குறு நாவல் முயற்சி friends.. அநேகம் அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெற்றுவிடும். கதை எப்படி வந்திருக்குன்னு மறக்காம சொல்லுங்க. இதுவரை தந்த ஆதரவிற்கு கோடான கோடி நன்றிகள். ☺

வெண்ணிற நிழல்கள் – 13

அன்புடன்,
யாழ்வெண்பா

வெண்ணிற நிழல்கள் – 12

வணக்கம் நட்புக்களே!

நிஹாசினிக்கு என்ன ஆச்சுன்னு செந்தமிழ் செழியனோடு சேர்ந்து யாரெல்லாம் கவலை பட்டீங்க…

இதோ நிஹா வந்தாச்சு ☺

வெண்ணிற நிழல்கள் – 12

அன்புடன்,
யாழ்வெண்பா

மொழி பொய்த்த உணர்வுகள் – அறிவிப்பு

வணக்கம்! வந்தனம்! நமஸ்காரம்!!!

ஒரு அறிவிப்பு தோழமைகளே! வேறு என்ன புது கதை தான். இதற்கான அறிமுகத்தை மட்டும் இன்று பகிர்ந்து கொள்கிறேன். மற்றபடி இந்த கதை “வெண்ணிற நிழல்கள்” முடிந்த பிறகு தான்.

வழக்கம் போல, நிறைகளை சொல்லி ஊக்கம் தந்து, குறைகளை சுட்டிக்காட்டி எனது எழுத்துக்களை மேம்படுத்தி உங்கள் ஆதரவை தாருங்கள்.

கதையின் தலைப்பு : மொழி பொய்த்த உணர்வுகள்

MPU_dp

சில உணர்வுகள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அந்த உணர்வுகளை வெளியிடவும் முடியாமல், மனதிற்குள் மறைக்கவும் முடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் நுண்ணிய உணர்வுகள் தான் இந்த கதை…

கதைக்கு பெரிதாக முன்னுரை தர தெரியவில்லை நண்பர்களே! வழக்கம் போல அதன் போக்கில் எழுதுவேன் உங்கள் ஆதரவோடு. “வெண்ணிற நிழல்கள்” குறுநாவல் என்பதால், அதனை விரைவில் முடித்து விட்டு இந்த கதையை தொடங்கி விடுகிறேன்.

அன்புடன்,
யாழவெண்பா

வெண்ணிற நிழல்கள் – 11

வணக்கம் நட்புக்களே!

செழியன், நிஹாசினியின் மனநிலை…

உங்களது கருத்துக்களையும் மறவாமல் கூறுங்கள் 🙂

வெண்ணிற நிழல்கள் – 11

அன்புடன்,
யாழ்வெண்பா

வெண்ணிற நிழல்கள் – 10

Hi friends,

A feel good episode friends .. hope u guys like it … 🙂

Do share your views 🙂

வெண்ணிற நிழல்கள் – 10

அன்புடன்,
யாழ்வெண்பா

வெண்ணிற நிழல்கள் – 09

வணக்கம் நட்புக்களே!

செழியனின் கடந்த காலம்… எப்படி வந்து இருக்குன்னு மறக்காம சொல்லுங்க friends… கதையில எங்கேயும் தொய்வு தெரிகிறதா?

எங்கேயும் சொதப்புறேனோன்னு ஒரு பயம், வழக்கமா வர பயம் தான். மறக்காம கருத்துக்கள் மூலமா சொல்லி தெளிவு படுத்துங்க.

வெண்ணிற நிழல்கள் – 09

அன்புடன்,
யாழ்வெண்பா