வெண்ணிற நிழல்கள் – 14 END

வணக்கம் நட்புக்களே!

“வெண்ணிற நிழல்கள்” கதை அதன் நிறைவு பகுதியை எட்டிவிட்டது friends. செழியனையும், நிஹாசினியையும் மிஸ் செய்வோம் என நீங்கள் கூறும்பொழுது, எனக்கு அத்தனை நிறைவாய் இருந்தது. இதுவரை இந்த புதிய முயற்சிக்கு பேராதரவு தந்த அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.

புதியதொரு கதைக்களம் தொடுகிறோமோ? என்னும் பதற்றம் மனதோரம் இருந்து கொண்டே தான் இருந்தது. மனம் விரும்பியபடி கதையை முடித்ததே எனக்கு பெரிய மகிழ்ச்சி என்றால், உங்கள் ஆதரவோடு என்னும் பொழுது இரட்டிப்பு மகிழ்ச்சி.

மொத்தமாக படிக்க வேண்டும் என காத்திருந்தவர்கள், பிறகு படிக்கலாம் என தள்ளி போட்டவர்கள் அனைவரும் படித்துவிட்டு எப்படி வந்திருக்கிறது என கூறுங்கள். இதுவரை மெளனமாக வாசித்து சென்றவர்களும் எப்படி இருக்கிறது என்று மறவாமல் கூறுங்கள்.

இந்த கதைக்கு உங்களது ஆதரவை பொறுத்தே, இனி தயக்கமின்றி இது போன்ற புதிய களங்களை என்னால் தொட இயலும். உங்களது அன்பையும், ஆதரவையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

இறுதி அத்தியாயம் :

வெண்ணிற நிழல்கள் – 14 END

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

2 thoughts on “வெண்ணிற நிழல்கள் – 14 END

 1. அருமை அருமை அருமை….வேறென்ன சொல்றதுன்னு தெரியல. வித்தியாசமான கதைக்களம். எதிர்பாராத கோணத்தில் கதை நகர்வு. நேத்து தான் ஃபுல்லா படிச்சேன்.இப்ப வரைக்கும் கதைக்குள்ள இருந்து வெளிய வர முடியல. வாழ்த்துக்கள் சகி💐💐😘😘

  Liked by 1 person

  1. நன்றி அமுதா…
   கதையை ஒரே நாளில் படித்தததோடு கருத்தையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ❤
   வித்தியாசமான முயற்சிகள் தொடர்வதே உங்களைப் போன்ற வாசகர்களின் ஆதரவால் மட்டுமே ! அதற்கும் பெரிய நன்றி தோழி..☺

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s