About

அனைவருக்கும் வணக்கம்.

உங்களைப்போலவே எனக்கும் படிப்பதில் ஆர்வம் அதிகம். அந்த ஆர்வம் மேலும் அதிகரித்து எழுத தோன்றி இருக்கிறது. எழுத்து உலகின் ஆரம்ப படிகளில் இருக்கும் எனக்கு உங்கள் கருத்துகளும், விமர்சனங்களும் மிகவும் முக்கியம்.

இயன்றவரை வாசகர்கள் விரும்பும் வண்ணமாக எனது படைப்புகளை படைக்க விரும்புகிறேன். எனக்கு சரித்திர புனைவு கதைகள், குடும்ப நாவல்கள், விழிப்புணர்வு கதைகள் மற்றும் சிறுவர் இலக்கியங்கள் எழுதுவதில் அதிக ஆர்வம்.

எனது எழுத்துக்களிலோ, கருத்துக்களிலோ பிழை தோன்றினால், மறவாமல் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.

மின்னஞ்சல் முகவரி
yazhvenba@gmail.com

முகநூல்
https://m.facebook.com/yazhvenba.yazhvenba.7

தமிழ் கவிதைகள்
http://yazhvenba.blogspot.in/

முகநூல் கவிதைகள் பக்கம்
https://ta-in.facebook.com/Yazhvenba/

tamil novels , tamil stories ,
historicatiol novels, historical fiction,
tamil love novels , tamil love stories ,
tamil family novels , tamil family stories ,
tamil romantic love novels , interesting novels ,
family novels , stories , series stories, short stories

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements