ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 26 Final

Hello friends,

இறுதி அத்தியாயம் friends… இதுவரை என்னென்ன குறை விட்டிருந்தேன் என்று தெரியவில்லை. இந்த இறுதி அத்தியாயத்தில் எதையும் தவற விட்டுவிட்டேனா என்றும் தெரியவில்லை. உங்கள் பார்வைக்கு ஏதேனும் குறை பட்டால் மறக்காமல் தெரிவிக்கவும். அது மிகவும் உபயோகமாக இருக்கும்…

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 26

இதுவரை இந்த கதைக்கு பேராதரவு தந்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி என்னும் ஒரு வார்த்தை போதாது … இருந்தாலும் அதை தவிர வேறு என்ன கூறிவிட முடியும் என்று தெரியாததால், நன்றி! நன்றி!! நன்றி!!! Friends…

எனக்கு போட்டியில் வாய்ப்பளித்த @Tamil madhura அக்காவிற்கு எனது பலநூறு நன்றிகள். Thanks a lot ka 🙂

இந்த கதை பல புதிய வாசகர்களை பெற்று தந்தது. கதையுடன் ஆரம்பத்திலிருந்து பயணித்த தோழமைகளின் பெயர் பட்டியல் நீளம் என்பதால் குறிப்பிடமுடியாமைக்கு மன்னிக்கவும்…

நான் சொல்ல நினைத்த கருத்தை சொல்லிவிட்டேனா? எனது முயற்சியில் தேர்ச்சி பெற்று விட்டேனா? என்பதையும், எனது கதையில், எழுத்தில், வார்த்தை பிரயோகங்களில் ஏதேனும் நிறை, குறைகள் இருந்தாலும் என்னிடம் கூறி கதையை மேலும் செப்பனிட உதவுங்கள்…

சிறு குறிப்பு friends : Apr 22 வரை உங்களுக்கெல்லாம் என்னிடமிருந்து விடுமுறை. அதன்பிறகு புதிய கதையுடன் உங்களை காண வருகிறேன். Tc.. bye… happy reading 🙂

கொள்ளை பிரியத்துடனும், மகிழ்ச்சியுடனும்,
யாழ்வெண்பா

Advertisements

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 25

Hello friends,

செம சண்டை… ரோகிணி எல்லாத்தையும் கொட்டிட்டா… இனி சந்திரன் கூட சேந்தா logic இடிக்காதல்ல friends?

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 25

Happy reading 🙂

அன்புடன்,
யாழ்வெண்பா

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 24

Hello friends,

கொஞ்சம் சின்ன ud தான் friends.. but climax (26) நிறைய எழுதி இருக்கேன்.. so adjust பண்ணிக்கங்க…

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 24

Happy reading 🙂

அன்புடன்,
யாழ்வெண்பா

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 23

Hello friends,

Thanks for ur support friends… Here goes the next epi..

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 23

Happy reading 🙂

அன்புடன்,
யாழ்வெண்பா

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 22

Hello friends,

Thanks for ur support friends… Here goes the next epi..

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 22

Happy reading 🙂

அன்புடன்,
யாழ்வெண்பா

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 21

Hello friends,

Thanks for ur patience… Here goes the next epi..

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 21

Happy reading 🙂

அன்புடன்,
யாழ்வெண்பா

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 20

வணக்கம் நண்பர்களே,

போன அத்தியாயத்தில் சந்திரனின் மீதிருந்த காதல் வீறுகொண்டு எழுந்து விட்டது. அதன் பாதிப்பு சற்று அதிகம் தானோ!

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 20

நிறை, குறைகள் மற்றும் கருத்துக்களை மறவாமல் கூறுங்கள் friends…

அன்புடன்,
யாழ்வெண்பா