வேந்தர் மரபு – FINAL

வணக்கம் தோழமைகளே,

addtext_com_MDYxMzA2OTMy

கதையின் அடுத்த அத்தியாயங்கள்…

வேந்தர் மரபு – 59
வேந்தர் மரபு – 60 FINAL

சந்தோசம்! சந்தோசம்! சந்தோசம்! ,இது ஒற்றை வார்த்தையில் அடங்க கூடியது இல்லை நண்பர்களே! அத்தனை மகிழ்ச்சி….


முதல் கதையை முடித்த பொழுது, எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. பல கதை கருக்கள் தோன்றிய பொழுதிலும் அமைதி காத்தேன். ஆனால், இந்த கதைக்கரு தோன்றியதும் எழுதாமல் இருக்க முடியவில்லை. சரி இப்பொழுது எழுத மட்டும் தொடங்குவோம், பிறகு மெதுவாய் பதிவிடுவோம் என்று நினைத்தேன்.


ஆனால், கடவுளின் ஆசியினால், என்னால் தொய்வின்றி எழுத முடிந்தது, இப்பொழுது கதையும் நிறைவு பகுதியை எட்டி விட்டது. உண்மையில் எனக்கு எழுத்து பழக்கம் இல்லை.  இதுவரை கவிதை மட்டுமே முயற்சித்திருக்கிறேன், அதுவும் போட்டி சமயங்களில்…


‘என்னால் முடியுமா?’ என்னும் சந்தேகத்தோடு இரண்டாம் கதையிலேயே சரித்திரத்தை எடுத்து விட்டேன். உங்கள் ஆதரவு மட்டுமே நம்பிக்கை அளித்தது. உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்…


நான் ஏதேனும் குறையாக எழுதி இருந்தால், உங்களுக்கு நிறைவு கிடைக்காவிட்டால் சுட்டிக் காட்டுங்கள், பதிப்பகத்திற்கு அனுப்பும் முன்னர் சரி செய்து விடுகிறேன்.


மூன்றாம் கதையின் அறிவிப்போடு விரைவில் உங்களை சந்திக்கிறேன். நன்றி! நன்றி! நன்றி!

அன்புடன்,
யாழ்வெண்பா

Advertisements

வேந்தர் மரபு – 58

வணக்கம் தோழமைகளே,

addtext_com_MDYxMzA2OTMy

கதையின் அடுத்த அத்தியாயம்…
வேந்தர் மரபு – 58

கதைக்கு ஆதரவு தரும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!

படித்துவிட்டு கருத்துக்கள், நிறை, குறைகளை தெரிவியுங்கள் நண்பர்களே.

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 57

வணக்கம் தோழமைகளே,

addtext_com_MDYxMzA2OTMy

கதையின் அடுத்த அத்தியாயம்…
வேந்தர் மரபு – 57

மிகவும் ரசித்து எழுதின பதிவு நண்பர்களே… படிக்கும் பொழுது உங்களுக்கும் புரியும்… நானே பலமுறை படித்து படித்து பார்த்து, பல திருத்தம் செய்தேன் என்றால் பாருங்களேன்… ஆமாம், போர் காட்சிகள் இடம் பெறும் பதிவு…

முதல் சரித்திர நாவல் என்பதால் முறையாக வருகிறதா தெரியவில்லை… ஆனால், போகப்போக எழுத பழகி விடுவேன் என்னும் நம்பிக்கை உதிக்கிறது…

இந்த அத்தியாயத்தில் கதை தலைப்புக்கான விளக்கம் கொடுத்திருக்கிறேன். பொறுத்தமாக இருக்கிறதா கூறுங்கள்.

படித்துவிட்டு கருத்துக்கள், நிறை, குறைகளை தெரிவியுங்கள் நண்பர்களே.

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 55, 56

வணக்கம் தோழமைகளே,

addtext_com_MDYxMzA2OTMy

கதையின் அடுத்த அத்தியாயங்கள்…
வேந்தர் மரபு – 55
வேந்தர் மரபு – 56

தாமதத்திற்கு மன்னிக்கவும். இந்த இரு அத்தியாயங்களோடு flash back முடிவடைவதால், ஒன்றாக சேர்த்து படித்தால் நன்றாக இருக்கும் என போராடி வேகமாக எழுதி விட்டேன்.

நிலவிகா ஆற்றின் சலசலப்பிற்கு ஏன் மயங்கி விழுந்தாள்? அவள் உயிரை விட முடியாமல் தந்தைக்கு கொடுத்த வாக்கு என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையாய் அவளின் கடந்த காலம்.
கொஞ்சம் கனமான பதிவு தான். வேகமாக எழுதியதால், எதுவும் பொருந்தாமல் தோன்றுகிறதா? உங்கள் விமர்சனங்களை தெரிவிக்கவும்.

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 54

வணக்கம் தோழமைகளே,

addtext_com_MDYxMzA2OTMy

உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி… நன்றி… நன்றி…

கதையின் அடுத்த அத்தியாயம்…
வேந்தர் மரபு – 54

கதை அதன் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதால், உங்கள் தோழர்களுக்கு பரிந்துரை செய்பவர்கள் செய்து விடுங்கள் நண்பர்களே…

அத்தியாயத்தை படித்துவிட்டு கருத்துக்கள், நிறை, குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 53

வணக்கம் தோழமைகளே,

addtext_com_MDYxMzA2OTMy

உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி… நன்றி… நன்றி…

கதையின் அடுத்த அத்தியாயம்…
வேந்தர் மரபு – 53

நேரமே இருப்பதில்லை நண்பர்களே…. எனக்கும் விரைவாக முடிக்க வேண்டும் என்று தான் ஆசை. எனது சூழல் ஒத்துழைப்பதில்லை. ஆகையால் எனது தாமதத்தை பொறுத்துக் கொள்ளுங்கள்…

கருத்துக்களை பகிர்ந்தால் பேருதவியாக இருக்கும்.

அன்புடன்,
யாழ்வெண்பா

வேந்தர் மரபு – 52

வணக்கம் தோழமைகளே,

addtext_com_MDYxMzA2OTMy

கதையை படித்த, விருப்பம் தெரிவித்த, கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி.

கதையின் அடுத்த அத்தியாயம்…
வேந்தர் மரபு – 52

நேரமே இருப்பதில்லை தோழமைகளே, அவ்வப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக எழுதி அத்தியாயத்தை முடிக்கிறேன். கதை தொய்வில்லாமல் செல்கிறதா? இல்லை நிறுத்தி நிதானமாக நேரம் எடுத்து எழுதி வாரம் ஒரு பதிவு போடட்டுமா?

படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள், கதையில் உள்ள நிறைகள், குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா