வெண்ணிற நிழல்கள் – 02

Hi friends!

Thanks a lot for your support… Am really so happy that you guys accepted the new concept.. I need to retain this till my end…

Here goes the next ud…

வெண்ணிற நிழல்கள் – 02

Waiting for your feedback and suggestions…

Best Regards,
Yazhvenba

Advertisements

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 25

Hello friends,

செம சண்டை… ரோகிணி எல்லாத்தையும் கொட்டிட்டா… இனி சந்திரன் கூட சேந்தா logic இடிக்காதல்ல friends?

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 25

Happy reading 🙂

அன்புடன்,
யாழ்வெண்பா

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 21

Hello friends,

Thanks for ur patience… Here goes the next epi..

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 21

Happy reading 🙂

அன்புடன்,
யாழ்வெண்பா

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 13

வணக்கம் தோழமைகளே,

இதற்கு முன்பு படித்த அத்தியாயங்களில்… ரோகிணியின் மௌனம் குறித்தும், அவள் உரிமை பாராட்டாது குறித்தும், தன் ஆசைகளை, உரிமைகளை வெளிப்படுத்தாது குறித்தும் உங்கள் மனதில் ஏன் இப்படி இருக்கிறாள் என கேள்விகள் இருக்கலாம்…

இன்று நீலவேணி சந்திரனுக்கு தரும் விளக்கங்கள் உங்கள் கேள்விகளுக்கான விடையாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 13

இந்த அத்தியாயத்தோடு flashback முடிவடைவதால், இதன் தொடர்ச்சியான முதல் அத்தியாயத்தை படிக்க விரும்புபவர்கள் படித்துக் கொள்ளுங்கள்…

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 1

வேறு என்ன கேட்கப் போகிறேன்? உங்கள் பொன்னான கருத்துக்களை தவிர? நிறை, குறைகள், உங்களுக்கு தோன்றும் பிழைகள் ஆகியவற்றை மறவாமல் தெரிவியுங்கள்…

அன்புடன்,
யாழ்வெண்பா

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 07

வணக்கம் நண்பர்களே,

இந்த சந்திரனை என்ன பண்ணலாம் சொல்லுங்க…

ஏங்கிய நாட்கள் நூறடி தோழி – 07

நிறை, குறைகளை மறவாமல் தெரிவியுங்கள்…அடுத்த அத்தியாயம் சனிக்கிழமை…

அன்புடன்,
யாழ்வெண்பா

ஊடலுவகை – 29 EPILOGUE

அன்பான வாசக நண்பர்களே!

உண்மையில் உங்கள் உதவியும், ஆதரவும் எனக்கு பெரிய ஊக்கம். என்னுடைய மனநிறைவுக்காக எழுதுகிறேன். நான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு மனநிறைவு உங்கள் ஆதரவினால் கிடைக்கிறது.

கதையின் நிறைவுப்பகுதி பல விஷயங்கள் விடுபட்டு இருந்தது. அதை கூறிய தோழமைகள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, K. Anuradha (blog), Priya saravanan (blog), Jeevapramee (mallika ka site) இவங்க சொன்ன கருத்துக்கள் படிச்சப்ப தான், இதுக்கு விளக்கம் தர மறந்துட்டமே தோணுச்சு. special thanks உங்க எல்லாருக்கும்.

அவங்க சொன்ன corrections பண்ணி, last episode கொஞ்சம் touch up பண்ணி இருக்கேன். விருப்பம் இருக்கவங்க கீழ இருக்க link ல படிச்சுட்டு கருத்துக்களை சொல்லுங்க.

ஊடலுவகை – 28 FINAL

and epilogue எழுதிட்டேன் friends… என் கதையை முழுசா படிச்ச உங்க எல்லாருக்கும் புரிஞ்சு இருக்கும், என் romance எந்த லெவல் வரும்னு, so நிறைய எதிர்பார்க்காதீங்க… ரொம்ப குட்டி epilogue தான். எப்படி வந்திருக்கு சொல்லுங்க… கதை படிச்ச உங்களுக்கு நிறைவான feeling கிடைத்திருந்தா ரொம்ப சந்தோசம். கதையை பதிப்பகம் அனுப்பும் போது எடுத்துடுவேன். தப்பா எடுத்துக்காம முன்னாடியே படுச்சுக்கங்க please…

ஊடலுவகை – 29 EPILOGUE

மறுபடியும் இந்த கதைக்கு உறுதுணையாக இருந்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன். விரைவில் சந்திப்போம்.

அன்புடன்,
யாழ்வெண்பா

ஊடலுவகை – 28 Final

வணக்கம் friends…

உங்களோட அன்புக்கு நன்றி friends… கதை எதை நோக்கி பாணித்ததோ அந்த கட்டம் வந்து விட்டது. இனியும் நீங்கள் ஆவலாக எதிர்பார்ப்பது, கதையை முடிக்க வேண்டாம் என கேட்பது, இன்னும் ஓரிரு அத்தியாயங்கள் பதிவிடுங்கள் என கேட்பது – என அனைத்தும் எனக்கு மகிழ்ச்சியை தான் தருகிறது. ஆனால், இது போக என்ன எழுத என்று தெரியவில்லை. அது தேவை இல்லாமல் இழுப்பது போல ஆகாதா? ஆனால், உங்கள் அனைவரின் ஆர்வத்துக்காகவும் கண்டிப்பாக ஒரு epilogue எழுதி பதிவிடுகிறேன். ஆனால், சிறிது அவகாசம் தாருங்கள். இப்பொழுது இறுதி அத்தியாயம் எப்படி வந்துள்ளது என்று கூறுங்கள்.

ஊடலுவகை – 28 Final

இந்த கதைக்கு ஆதரவு தந்த அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த கதையில் ஏதேனும் ஒத்துப்போகவில்லை என்றாலும், குறைகள், பிழைகள் இருந்தாலும், நடைமுறைக்கு முற்றிலும் பொருந்தாமல் இருந்தாலும், முகம் சுளிக்க வைத்தாலும் நீங்கள் தாராளமாக என்னிடம் தெரிவிக்கலாம். எனது பிழைகளை திருத்திக் கொள்ள முயல்வேன்.

மீண்டும் அடுத்த கதையுடன் விரைவில் சந்திக்கிறேன். அதுவரை சிறிது ஓய்வு எடுத்து ‘யாழ்வெண்பா’ விற்கு விடுமுறை அறிவிக்கிறேன். யாரும் தேடாதீங்க!!! சீக்கிரம் வந்துடறேன்…

விரைவில் பதிப்பகத்திற்கு அனுப்பவிருப்பதால், கதை சிறிது நாட்கள் மட்டும் தான் இங்கு இருக்கும்… படிக்க விரும்புபவர்கள் விரைவாக படித்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்,
யாழ்வெண்பா